Tag: drinking water

சென்னைக்கு இதுவரை ரயில் மூலம் 142.5 மில்லியன் லிட்டர்  குடிநீர் விநியோகம்

சென்னைக்கு இதுவரை ரயில் மூலம் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 

ரயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீரின் தரம் குறித்த ஆய்வு

ரயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீரின் தரம் குறித்த ஆய்வு

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பாதுகாப்பு படை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை ரயிலில் வரும் குடிநீர்-சிறப்பு தகவல்கள்

ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை ரயிலில் வரும் குடிநீர்-சிறப்பு தகவல்கள்

சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசால், ரயில்கள் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று வருகிறது குடிநீர் நிரப்பப்பட்ட ரயில்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று வருகிறது குடிநீர் நிரப்பப்பட்ட ரயில்

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

தூய்மையான குடிநீருக்காக பட்ஜெட்டில் ரூ.10000 கோடி ஒதுக்கீடு

தூய்மையான குடிநீருக்காக பட்ஜெட்டில் ரூ.10000 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 97 சதவீதம் பேருக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி: தமிழக அரசுக்கு நன்றி

கைத்தறி நெசவாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி: தமிழக அரசுக்கு நன்றி

சேலம் மாவட்டம் கடையாம்பட்டியில் கைத்தறி நெசவாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குடிநீர் தேவையை போக்க தள்ளுவண்டிகளை பயன்படுத்தும் பொதுமக்கள்

குடிநீர் தேவையை போக்க தள்ளுவண்டிகளை பயன்படுத்தும் பொதுமக்கள்

ராமாநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அதிகளவில் தள்ளு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் பற்றாக்குறை குறித்த கிரண்பேடி கருத்துக்கு பா. வளர்மதி கண்டனம்

குடிநீர் பற்றாக்குறை குறித்த கிரண்பேடி கருத்துக்கு பா. வளர்மதி கண்டனம்

சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் பா. வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஆயத்த பணி துவக்கம்

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஆயத்த பணி துவக்கம்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக, ரயில்வே தண்டவாளத்தின் அடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist