தந்தையை முட்டிய ஜல்லிக்கட்டு மாடு: உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மகன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யர்மடத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் விவசாயம் செய்து கொண்டும்,10 வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து கொண்டும் வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யர்மடத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் விவசாயம் செய்து கொண்டும்,10 வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து கொண்டும் வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் ஏராளமான படைப்புகளை மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் பாரம்பரிய முறைப்படி மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி மக்காச்சோளம் ...
திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பாக தக்காளி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் தெளிப்பு நீர் பாசனத்தோடு வளர்க்கப்படும் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் பழைய இரும்புக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம், மற்றும் தண்ணீர்த் தேவைகளை நிறைவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல்லில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் முதல் நத்தம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.