Tag: Dindigul

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லில், ரூ.327 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வர், துணை முதல்வர் அடிக்கல் நாட்டினர்

திண்டுக்கல்லில், ரூ.327 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வர், துணை முதல்வர் அடிக்கல் நாட்டினர்

திண்டுக்கலில் புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார்

கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார்

கிராம மக்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனாரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வரும் விவசாயி

பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வரும் விவசாயி

தமிழக அரசின் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மூலமாக  திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு மானியம் வழங்கி பசுமை குடில்கள் அமைக்க தமிழக அரசால் உதவி செய்யப்பட்டு ...

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உலக அளவிலான சேவல் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உலக அளவிலான சேவல் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் குட்டியப்பட்டியில் நடைபெற்ற உலக அளவிலான சேவல் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சேவல்கள் பங்கேற்றுள்ளன.

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 6 பேர் பலியானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திமுக முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டம்: பொதுமக்கள் அவதி

திமுக முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டம்: பொதுமக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் 66வது பிறந்தநாள்  விழா நடைபெற்றது. இதற்காக   கடைகளுக்கு முன்பு  பெரியசாமியை வாழ்த்தி தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்த  ...

ATM – ல் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  என்ன செய்தார் தெரியுமா ?

ATM – ல் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர் என்ன செய்தார் தெரியுமா ?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வராத  ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை எட்டி உதைத்து கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மார்கழி மாதம் தொடக்கம்: திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை

மார்கழி மாதம் தொடக்கம்: திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று முதல் தொடங்கியுள்ள மார்கழி மாதத்தை முன்னிட்டு, சின்னாளப்பட்டியில் உள்ள கோவில்களில் ...

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை

திண்டுக்கல்லில் உள்ள வெங்காய சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist