சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் – தலைமைச் செயலாளர்!
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கை செயல்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கை செயல்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நடக்க இருந்த 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என ...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு அமலுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கின்போது சில சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என தகவல்கள் ...
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கின்போது டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறைந்திருந்த காற்று மாசு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை தொடர்பாக வன்முறை நீடிப்பதால், வாஷிங்டன் உட்பட 40 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு, ஜூன் 8ம் ...
© 2022 Mantaro Network Private Limited.