ஆம்புலன்சில் காத்திருந்த 3 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த 3 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த 3 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
பல்லாவரம் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார்...
சென்னையில் சில மயானங்களில் சடலங்களை எரியூட்ட பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ; ஆனால், அவ்வாறான சூழல் எங்கும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் பதில்
கொரோனா பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவர், மூச்சு விட முடியாமல் தவித்த நிலையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் உயிரிழந்த காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது
இறுதிச்சடங்கைக் கூட போராடி நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகம் இதுவரை கண்டிராத சோக காட்சிகளை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு
சென்னையில் கொரோனா நோயாளிகளின் சடலத்தை எரியூட்டுவதற்காக மயானத்தில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கும் அவலம் நிலவுகிறது
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், தலைமைக் காவலர் உட்பட 7 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய ஊழியர்கள் யாரும் முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தனது நண்பர்களோடு இணைந்து உடலை ...
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருந்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செவிலியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.