Tag: corona death

corona india

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21 பேர் உயிரிழப்பு! 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 168 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பரிசோதனையில் ...

"கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்குக"-எதிர்க்கட்சித் தலைவர்

"கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்குக"-எதிர்க்கட்சித் தலைவர்

உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து காணப்படுகிறது

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதியுதவி

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதியுதவி

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா   உயிரிழப்பு எண்ணிக்கை அதிரித்து வருவதால் மக்கள் அச்சம்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிரித்து வருவதால் மக்கள் அச்சம்

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்தாலும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி

கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கோவிட் கேர் மையத்தில் 8ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக குற்றம் சாட்டும் உறவினர்கள் 

ராமநாதபுரத்தில் உடல்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்

ராமநாதபுரத்தில் உடல்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்

ராமநாதபுரத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை, மின் மயானத்தில் எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்ட மருத்துவமனை நிர்வாகம்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்ட மருத்துவமனை நிர்வாகம்

மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உறவினர்களிடம், 5 லட்சம் ரூபாய் கேட்டு உடலை ஒப்படைக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist