கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது!
இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுமக்கள் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் ...