ஊழல் புற்றுநோய் போல் நாட்டை அழித்துவிட்டது – தயாநிதி மாறன் வழக்கில் நீதிபதி வேதனை!
தயாநிதி மாறன், சன் டைரக்ட் டி.டி. ஹெச். மற்றும் சவுத் ஆசியன் எப்.எம். நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவர்களது ...