அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...