பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்காவை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்காவை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் அதிக பனிப்பொழிவால் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வந்த அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை புகையிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.