Tag: bus

பேருந்தை சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வைரல் வீடியோ..

பேருந்தை சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வைரல் வீடியோ..

 கேரளாவில் தவறான வழியில் செல்லும் அரசு பேருந்தை வழி மறித்து சரியான வழியில் போகச் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் 778 பேருந்துகளில் சோதனை

கோவையில் பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் 778 பேருந்துகளில் சோதனை

கோவையில் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு வாங்கமால் பயணம் செய்தவர்களிடம் இருந்து, 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து  மலைப்பாதை தடுப்புச்சுவரில் மோதிய பேருந்து

கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரில் மோதிய பேருந்து

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த ஆண்டு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

இந்த ஆண்டு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

இந்த ஆண்டு 600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் விதி எண் 110-ன் கீழ் ...

குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம்

குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளில் இந்தி வாக்கியம் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

புதிய வழித்தடத்திற்கான பேருந்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

புதிய வழித்தடத்திற்கான பேருந்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பேருந்து நன்கொடை

பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பேருந்து நன்கொடை

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் பள்ளிக்கு பொதுமக்களால் வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கோடை சீசனுக்காக கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை

கோடை சீசனுக்காக கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை கருதி அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள்,சென்னை திரும்பினர்

தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள்,சென்னை திரும்பினர்

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை திரும்பி வருகின்றனர். அவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தர கோரிக்கை

கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்காஞ்சிரங்குளம் கிராமத்திற்குள் பேருந்து வசதி ஏற்படுத்தித்தரக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist