12 எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணி
12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்
12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது
"23ஆம் புலிகேசி பட நகைச்சுவையை போலே, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஸ்டாலின் மற்றும் உதியநிதியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்" - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
"விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழக அரசு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை" - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மூத்தத் தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்
அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் பலத்த வரவேற்பு
எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என அதிமுக தலைமை,பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், இருள் சூழ்ந்த தமிழ்நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வது மட்டுமே இலக்கு,தொண்டர்களுக்கு வீரனுக்கு ...
மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
கவர்னர் உரை திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட புளுகு மூட்டைப்பிரகடனம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு பாஜக பாடுபடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.