Tag: bjp

அசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு

அசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு

அசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி தொடர வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

நல்லாட்சி தொடர வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் தற்போது நடைபெறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு முன்னாள் அமைச்சர் மகள் கண்டனம்!

உதயநிதிக்கு முன்னாள் அமைச்சர் மகள் கண்டனம்!

தேர்தல் பிரசாரத்திற்காக தனது தாயாரை இழிவுப்படுத்தவேண்டாம் என உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூன் மகள் பன்சுரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட குஷ்பு!

திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட குஷ்பு!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெண்மையை மதிப்பவரா ஸ்டாலின்? – ஹெச்.ராஜா கேள்வி

பெண்மையை மதிப்பவரா ஸ்டாலின்? – ஹெச்.ராஜா கேள்வி

தாயை இழிவுபடுத்திப் பேசிய திமுகவுக்கு பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று காரைக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர் – அதிமுக, பாஜக தர்ணா!

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர் – அதிமுக, பாஜக தர்ணா!

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் தெரிவித்து அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்.முருகனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா

எல்.முருகனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா

தாராபுரம் பகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா பிரசாரம் மேற்கொண்டார். 

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – எல். முருகன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – எல். முருகன்

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார். 

Page 3 of 22 1 2 3 4 22

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist