Tag: Ariyalur

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளை வழக்கம்போல் இயக்குங்கள்-புதிய முறையில் பலனில்லை-பொதுமக்கள் சாலைமறியல்!

பேருந்துகளை வழக்கம்போல் இயக்குங்கள்-புதிய முறையில் பலனில்லை-பொதுமக்கள் சாலைமறியல்!

அணைக்கரை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு |"அணைக்கரை வரை அரசு பேருந்துகளை இயக்குவதால் எந்த பலனும் இல்லை"..

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதீர் – EPS

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதீர் – EPS

தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டங்களுக்கு வித்திட்டது திமுக-வின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, "விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு அதிமுக ஆட்சியில் முழுமையாக ...

அரியலூரில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

அரியலூரில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தில் உள்ள மருதையாற்றில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

அரியலூர் அருகே 3 புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு

அரியலூர் அருகே 3 புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

 அரியலூர் அருகே உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணியில் அரசுக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அரசின் மானியம் பெற்று சம்பங்கி  பூ சாகுபடியில் லாபம்  பெறும் விவசாயி

அரசின் மானியம் பெற்று சம்பங்கி பூ சாகுபடியில் லாபம் பெறும் விவசாயி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் என்ற விவசாயி,  தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தமிழக அரசு வழங்கும் 100% சதவீதம் மானியத்தில்  ...

ஜெயங்கொண்டம் அருகே சாலையில் கேட்பாரற்று இருக்கும் சிவலிங்கம்

ஜெயங்கொண்டம் அருகே சாலையில் கேட்பாரற்று இருக்கும் சிவலிங்கம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் பராமரிப்பில்லாமல் இருந்த சோழர் கால சிவலிங்கத்தை மீட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை திருட்டு

அரியலூர் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை திருட்டு

அரியலூர் அருகே, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist