ஆந்திராவில் கொரோனா வார்டில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
விஜயவாடாவில் தனியார் மருத்துவமனை சார்பில், விடுதி ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது.
விஜயவாடாவில் தனியார் மருத்துவமனை சார்பில், விடுதி ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது.
பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த புதுப்பெண்ணுக்கு, அமெரிக்க மாப்பிள்ளையால் அதிர்ச்சி காத்திருந்தது... என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
ஆந்திர மாநில சட்டப்பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள நிலையில், கோயிலில் பக்தர்கள் மொட்டை போட முடியாது ...
திருப்பதி திருமலையில் வரும் 10ம் தேதி முதல், உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களில் லட்டு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆந்திராவில் பேருந்து சேவைகளை மாநில போக்குவரத்துக்கு கழகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் கிஷான் ரயில் திட்டம் மூலம் , இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் இருந்து குளிர்சாதன வசதியுடன் 839 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.