கார்பரேட் வேலையை விட விவசாயம் மனநிறைவை தருகிறது
கை நிறைய சம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் வேலையை விட பெற்றோருடன் விவசாயம் செய்வது மனநிறைவு தருவதாக கூறும் பட்டதாரி இளைஞர், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கை நிறைய சம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் வேலையை விட பெற்றோருடன் விவசாயம் செய்வது மனநிறைவு தருவதாக கூறும் பட்டதாரி இளைஞர், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை வளாகத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார் வழங்க ஆணை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பீர்க்கங்காய்களை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.
காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நிலத்தை சுற்றி பலவண்ண நிறத்தில் சேலைகளை வேலிகளை போல் கட்டியுள்ளனர்.
திருவண்ணாமலையில், பயிரிடப்பட்ட சேப்பங்கிழங்கு இந்த ஆண்டு நல்ல மகசூலுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இளைஞர் ஒருவர் ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்
கோடையின் வெப்பம் தணிக்க, மருத்துவ குணம் கொண்ட செவ்விளநீர் விவசாயம் மூலம், அதிக அளவு லாபம் பார்ப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் விளைச்சலில் கிடைக்கும் கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் துவங்க வேண்டுமென அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2022 Mantaro Network Private Limited.