பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
மதுரை அருகே, தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நுண்நீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுரை அருகே, தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நுண்நீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வேளாண் சேமிப்புக் கிடங்கு விரிவுபடுத்தபட்டதையடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூரில் விவாசாயிகளை கொண்ட குழு அமைத்து குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
பெரியகுளம் பகுதியில் புது ரக மிளகாய் பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் இடு பொருட்கள் மற்றும் கடன்வசதி செய்து தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோழிக்கொண்டை பூவிற்கு சந்தையில் உரிய லாபம் கிடைப்பதால் அதிகம் பயிரிட்டுள்ளனர்.
கடுமையான வறட்சிக்கு மத்தியில் சொட்டு நீர் பாசனம் மூலம் சம்பங்கி மலர் பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம் என மணப்பாறையை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் 8 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் தேயிலையை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.