தூக்கணாங்குருவி பறவை இனத்தை பாதுகாக்கும் விவசாயிகள்
பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவி பறவை இனத்தை மணப்பாறை அருகே உள்ள விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவி பறவை இனத்தை மணப்பாறை அருகே உள்ள விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 106 அடியை எட்டியுள்ளதால், விவசாயத்திற்கு பயனுள்ளதாயிருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடையநல்லூரில் பயிரிடப்பட்டு வரும் மக்கா சோளம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்களைச் சீரமைத்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை அடிவாரத்தில் புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சவுக்கு சாகுபடி மூலம் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
சின்னசேலம் அருகே விவசாயிகள் பயனடையும் வகையில் இலவச டிராக்டர் வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் அரியநாயகி புரத்தில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள், அமோக விளைச்சல் மற்றும் நல்ல விலை கிடைப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.