Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே உள்ளார்

உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே உள்ளார்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து அசந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். 

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

காவிரியை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை

காவிரியை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை

கோதாவரி காவிரி இணைப்புதிட்டத்தை விரைந்து  செயல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ரூ.213 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ரூ.213 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் 213 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து ஸ்டாலின் அவதூறு பிரசாரம்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து ஸ்டாலின் அவதூறு பிரசாரம்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது பழி சுமத்துவதா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

சேலம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

சேலம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். 

ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை : முதலமைச்சர்

ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை : முதலமைச்சர்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Page 3 of 11 1 2 3 4 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist