ரூ.4 லட்சம் நன்கொடையை ஏழை, எளியோருக்கு செலவழித்த மாணவிக்கு குவியும் பாராட்டு!
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் மதுரையின் புராதன சிறப்பை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவு சின்னங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் 11-ம் நாள் விழாவான இன்று மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் தொடங்கியது.
மதுரையில், சித்திரைத் திருவிழா மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து, சிறப்பு டிஜிபி விஜயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழாயொட்டி, நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே கடந்த சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், எதிர் ரவுடி கும்பலை கொலை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
மதுரையில் எம்.பி.தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணிநேரம் நீடிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மதுரை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.