Tag: மதுரை

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு புகார் அளிக்க சிறப்பு ...

மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தேவர் அமைப்பினர் போராட்டம்

மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தேவர் அமைப்பினர் போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட தேவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

மதுரையில் உள்ள தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு இடைக்கால தடை

மதுரையில் உள்ள தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு இடைக்கால தடை

மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு

மதுரை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். 

சிறப்பு தொகுப்பு : எய்ம்ஸ் மருத்துவனையில் அமையவுள்ள வசதிகள்…

சிறப்பு தொகுப்பு : எய்ம்ஸ் மருத்துவனையில் அமையவுள்ள வசதிகள்…

பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவனையில் அமையவுள்ள வசதிகள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினம் மற்றும் பிரதமரின் மதுரையை வருகையையொட்டி, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIV மைய பணியாளர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

HIV மைய பணியாளர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist