நாடாளுமன்றத் தேர்தலுடன் அமமுக தான் முதலில் காணாமல் போகும்
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் அமமுக, காணாமல் போகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் அமமுக, காணாமல் போகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆர்வமுடன் பலர் விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தயாரானதாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 5 நாட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4ம் நாளாக இன்றும் வழங்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.