Tag: நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது-  தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது- தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களும் நடத்தப்படும் – தேர்தல் அதிகாரி

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களும் நடத்தப்படும் – தேர்தல் அதிகாரி

நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

பாஜக.வின் முடிவில் மாற்றம்

பாஜக.வின் முடிவில் மாற்றம்

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற கூறப்பட்ட நிலையில், பாஜக.வின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு; ஒரே ...

நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?

நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டுமென்று 17 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Page 6 of 6 1 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist