Tag: நாடாளுமன்ற தேர்தல்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்

அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ராமநாதபுர ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ராமநாதபுர ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குகள் பதிவு செய்யும் முறை குறித்து மாவட்ட ஆட்சியர் செய்முறை விளக்கம் அளித்தார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங். கட்சி வெளியிட்டது

மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங். கட்சி வெளியிட்டது

மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதிமுக-பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும்

அதிமுக-பாஜக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும்

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist