மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாற்றப்படுமா?: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மதுரை சித்திரை திருவிழாயொட்டி, நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாயொட்டி, நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மக்களவை தேர்தல் சமயத்தில் சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்க உயர்மட்டக்குழு அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் புதிய திராவிட கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மதுரையில், சித்திரைத் திருவிழா நடைபெறுவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தேமுதிகவினருக்கான நேர்காணல், வரும் 13 ஆம் தேதி தொடங்கும் என தேமுதிக அறிவித்துள்ளது.
மக்களை தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் சம்பந்தமான அனைத்து புகைப்படங்களும் அகற்றப்பட்டன.
வாக்களிப்பதன் அவசியத்தை மணல் சிற்பம் மூலம் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.