சீர்காழியில் 21 டன் வெங்காயம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை
நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினர் 21 டன் வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினர் 21 டன் வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் போல நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், அமமுக வேட்பாளர் வீட்டில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 43 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் காரியாப்பட்டி அருகே பிரசாரத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 44 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த 5 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் தங்க நாணயங்கள் சிக்கியது.
பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் காரைக்குடியில் ரயில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.