Tag: தீ விபத்து

விமான கண்காட்சியில் தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

விமான கண்காட்சியில் தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

பெங்களூரூவில் நடைபெற்றுவரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் எரிந்து நாசமாகின. 

டெல்லியின் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியின் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியின் நரைனா பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட  தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு : 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கருகின

கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு : 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கருகின

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

நியூயார்க் மின்சார உற்பத்தி ஆலையில் தீ விபத்து : நீல நிறமாக காட்சியளித்த வானம்

நியூயார்க் மின்சார உற்பத்தி ஆலையில் தீ விபத்து : நீல நிறமாக காட்சியளித்த வானம்

மின்சார உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர் முழுவதும் நீல நிறமாகக் காட்சியளித்தது.

மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர  தீ விபத்து : 7 பேர் பலி

மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : 7 பேர் பலி

மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist