Tag: தீ விபத்து

பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: நியூஸ் ஜெ செய்தியாளர் உள்பட 3 பேர் பலி

பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: நியூஸ் ஜெ செய்தியாளர் உள்பட 3 பேர் பலி

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் தீ விபத்து: 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் தீ விபத்து: 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

திருப்பூரில் பனியன் அட்டை குடோனில் தீ விபத்து

திருப்பூரில் பனியன் அட்டை குடோனில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பனியன் வேஸ்ட் அட்டைகள், கேன்கள் எரிந்து ...

பூந்தமல்லி அருகே திருமண நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே திருமண நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து

சென்னை பூந்தமல்லி அருகே திருமண விழாவில் பட்டாசு வெடித்ததால் நியாய விலை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  

உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதம்

உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமானதில் 33 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை ...

850 ஆண்டுகள் பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் தீ விபத்து

850 ஆண்டுகள் பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதன் கோபுரம் சரிந்து விழுந்தது.

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன.

கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் தீயில் எரிந்து சாம்பலானது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist