Tag: தீ விபத்து

டெல்லி சென்ற கண்டெய்னரில் தீ விபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

டெல்லி சென்ற கண்டெய்னரில் தீ விபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரி மூலமாக பிரிட்ஜ்கள் கொண்டு சென்ற போது தீ விபத்து. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிரிட்ஜ்கள் எரிந்து நாசம்.

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மும்பையில் சார்ணி ரோடு என்னுமிடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த அனைவரையும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்: அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நன்றி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்: அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நன்றி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் எரிந்த வீட்டிற்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

சைபீரியா காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ செயற்கை மழையின் மூலம் அணைப்பு

சைபீரியா காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ செயற்கை மழையின் மூலம் அணைப்பு

சைபீரியாவில் ஏற்பட்ட காட்டுதீயை அணைக்க ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் மேக விதைப்பைத் தொடங்கி செயற்கை மழை பொழிவித்தனர்.

கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு

கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு

சென்னை கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோட்டில் குடிசை வீட்டில் தீ விபத்து : தாய் – மகள் பரிதாப  பலி

ஈரோட்டில் குடிசை வீட்டில் தீ விபத்து : தாய் – மகள் பரிதாப பலி

ஈரோடு மாவட்டம் மல்லன்குழி கிராமத்தில் குடிசை வீட்டில் தீ பிடித்ததில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆலப்பாக்கத்தில் தெர்மாகோல் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

ஆலப்பாக்கத்தில் தெர்மாகோல் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist