தடுப்பூசி இல்லை – சாலைமறியலில் இறங்கிய பொதுமக்கள்
கோவை மாவட்டம் அரசிபாளையம் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் அரசிபாளையம் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாததால் ஆர்வத்துடன் ...
தஞ்சை மாவட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிசீல்ட் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், முகாம் ஒன்றில் தடுப்பூசிகள் இல்லை என்ற தகவல் பலகை ...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வத்தோடு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில், மீன் வாங்க அசைவப்பரியர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் ...
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.