புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு மேல்முறையீடு
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க அரசு எண்ணற்ற முயற்சிகள் எடுத்தாலும், மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பாத சூழல் கவலையளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வயல்வெளியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிட நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கில் ரூ.1.11 கோடி செலுத்தி திரும்ப பெற்று கொள்ளுமாறு கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை அதிகாரிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி விளக்கம் ...
தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் காப்பகங்களில் சமூக நலத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எழுதவும் பேசவும் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாளைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.