தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் என 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு ...
50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் என 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு ...
பாபர் மசூதி வழக்கை மத்தியஸ்தம் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள உத்தரவிடுவது தொடர்பான விவகாரத்தில் நாளை உச்சநீதிமன்றம் முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
அயோத்தி விவகாரத்தில் நடுநிலையாளர்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தி வழக்கு விசாரணை 26ம் தேதி முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் வேதாந்தா நிறுவனம், விதிகளை பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு தெரியாமல் கர்நாடகாவிற்கு ஒப்புதல் அளித்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தனிநபர் கணினிகளை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.