Tag: உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவு செய்யலாம் : உச்சநீதிமன்றம்

7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவு செய்யலாம் : உச்சநீதிமன்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் வழக்கில் புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை: மத்திய அரசு

ரஃபேல் வழக்கில் புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை: மத்திய அரசு

ரஃபேல் மறுசீராய்வு வழக்கில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.

அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றம்

அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றம்

பணம் அதிகாரம் படைத்தவர்களால் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு : விசாரணை நாளை ஒத்திவைப்பு

நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு : விசாரணை நாளை ஒத்திவைப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ரபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேப மனு குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேப மனு குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

50% ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க கோரிய வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

50% ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க கோரிய வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கத்தடை

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கத்தடை

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் விளம்பர பலகை வைக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist