உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும், தமிழிலில் மொழிபெயர்க்க நடவடிக்கை: சி.வி சண்முகம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை போலவே உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை போலவே உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 17 நீதிமன்றங்கள் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில், 51 தாலுக்கா நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த காலத்திலும் அனுமதி வழங்காது என்று, சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களுக்கு, தண்ணீர் தரமுடியாது என கூறும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக, தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கமென்றும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பொதுக்குழுவின் படியே அதிமுக தலைமை செயல்பட்டு வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.
ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குபட்ட பகுதிகளில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.