Tag: அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் :  அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் : அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக இனி இருக்காது என்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என விழுப்புரம்,கள்ளக்குறிச்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற எல்.கே.சுதிஷ்

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற எல்.கே.சுதிஷ்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேமுதிக துணைச் செயலாளரும், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதிஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் புகழாரம்

நாட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடைசி மூச்சாக இருந்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடுமையான சர்க்கரை நோய் இருந்தது தெரிந்தும், சசிகலா குடும்பத்தினர் அவருக்கு அல்வாவை கொடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்றுள்ளது : அமைச்சர் சி.வி.சண்முகம்

உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்றுள்ளது : அமைச்சர் சி.வி.சண்முகம்

உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்று இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான்…

உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான்…

உழைப்பவர்களுக்கு தேடி சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி, அதிமுக மட்டுமே என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை : அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை : அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டி உள்ளார். 

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே விலையில்லா பொருட்கள் – அமைச்சர் சி.வி. சண்முகம்

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே விலையில்லா பொருட்கள் – அமைச்சர் சி.வி. சண்முகம்

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே தமிழக அரசு அவர்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் சி.வி. சண்முகம்

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் சி.வி. சண்முகம்

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist