ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும், எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய அவர், தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post