வரும் ஜனவரி மாதம் முதல், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச் எண்ணை பயன்படுத்தி தான் பணம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் மூலம் நடக்கும் பண மோசடிகளை தடுக்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஏ.டி.எம்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது இந்த வழிமுறையை ஸ்டேட் வங்கி பயன்படுத்தப்பட உள்ளது.
ஜனவரி முதல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் செய்த எஸ்பிஐ
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: SBIஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Related Content
2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எவ்வித படிவமோ ஆவணமோ தேவையில்லை!
By
Web team
May 21, 2023
"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" - பாரத ஸ்டேட் வங்கி
By
Web Team
January 29, 2022
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது
By
Web Team
June 28, 2021
நீதிபதி உத்தரவு- SBI-ATM-கொள்ளையன் வீரேந்தர் ராவத்தின் தற்போதைய நிலை என்ன?
By
Web Team
June 28, 2021
எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தம்
By
Web Team
June 22, 2021