வெளியில் சென்று தொண்டர்களை காணாமல் காரில் அமர்ந்தபடி, கட்சியினரைப் பார்வையிடும் பழக்கமுடைய திமுக தலைவர் ஸ்டாலின், கைகுலுக்க வரும் மூதாட்டிக்கு கைகொடுக்க மறுத்து ஒதுக்கும் காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஸ்டாலின் மேடைகளில் சமத்துவம் என்று பேசிக்கொண்டு தனது கட்சியினரிடையே நவீன தீண்டாமையை பின்பற்றி வருகிறார் எனும் விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Discussion about this post