10 ம் வகுப்பு பொதுத்தேர்வு… ஹால் டிக்கெட்டினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்..!

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் இன்று முதல் தங்களது ஹால் டிக்கெட்டுகளை இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10 ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் www.dge.in.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Exit mobile version