தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களின் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் வரலாறு காணாத மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களில் மழையின் தீவிரம் இன்று முதல் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
தென் மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, வானிலை
- Tags: இந்திய வானிலை ஆய்வு மையம்தென் மாநிலங்கள்மழை குறையும் .
Related Content
'மகா புயல்' குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
November 6, 2019
நாடெங்கும் மழைப் பற்றாக்குறை: வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
June 29, 2019
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By
Web Team
June 20, 2019
தெலங்கானா, ஆந்திராவில் விரைவில் பருவமழை துவங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
June 15, 2019
கேரளாவில் வரும் 8 ஆம் தேதி பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
June 5, 2019