நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் முழக்கினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் போராட்டம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: சோனியா காந்திநாடாளுமன்றம்
Related Content
காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? - நிர்மலாசீதாரமன் கேள்வி
By
Web Team
September 30, 2020
வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
September 21, 2020
எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!
By
Web Team
September 17, 2020
மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை - மத்திய அரசு
By
Web Team
September 16, 2020
கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
By
Web Team
March 2, 2020