108 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் : நடிகர் திலகம் சிவாஜி மகன் அறிவிப்பு

ஜீலை 21 ம் தேதி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு நாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் அன்னை இல்லம் சார்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது மூத்த மகன் ராம்குமார் அறிவித்துள்ளார்.

Exit mobile version