தமிழக காவல்துறையாக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு தற்போது பதவிகாலம் முடிந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக ஆக உள்ளார்.அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்படுள்ளார்.
சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய காவல்துறை டிஜிபியாக பணி நியமனம் செய்து இன்றைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இனி தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலே தொடர்வார்.
Discussion about this post