செந்தில்பாலாஜிக்கு தான் திமுக அடிமை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

செந்தில் பாலாஜிக்கு ஒட்டுமொத்த திராவிட முன்னேற்ற கழகமும், திமுக குடும்பமும் அடிமையாக இருக்கிறது என விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், அரசியல் ஜல்லிக்கட்டு புறவாசல் வழியே வந்தவர் உதயநிதி ஸ்டாலின் என சாடி உள்ளார்.

Exit mobile version