காதலர் தினம் : ரோஜா விலை மூன்று மடங்கு உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாலையில் ரோஜாப் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரணமாக 5 ருபாய் மற்றும் 6 ரூபாய்க்கு விற்கும் ரோஜா பூவனது தற்போது 30 ரூபாய்க்கு விற்கிறது. மேலும் ஒரு கட்டு ரோஜாப் பூக்களின் விலை 120 ரூபாயிலிருந்து 450 முதல் 500 ரூபாய் விற்கிறது. இதனால் பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாய மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version