காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாலையில் ரோஜாப் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரணமாக 5 ருபாய் மற்றும் 6 ரூபாய்க்கு விற்கும் ரோஜா பூவனது தற்போது 30 ரூபாய்க்கு விற்கிறது. மேலும் ஒரு கட்டு ரோஜாப் பூக்களின் விலை 120 ரூபாயிலிருந்து 450 முதல் 500 ரூபாய் விற்கிறது. இதனால் பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாய மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
காதலர் தினம் : ரோஜா விலை மூன்று மடங்கு உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: lovers dayrojaRose flowerRose flower rate increased
Related Content
காதலர் தினத்தையொட்டி ஓசூரில் களைகட்டும் ரோஜா ஏற்றுமதி
By
Web Team
February 12, 2020
காதலியிடம் சொல்லக்கூடாத வார்த்தை - Happy Valentines Day
By
Web Team
February 14, 2019
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து- வலை வீசும் ராகுல்காந்தி
By
Web Team
September 18, 2018