“7.5 % இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக” – எதிர்க்கட்சி துணை தலைவர்!

7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்து இந்தியாவுக்கே வழிகாட்டுதலாக விளங்கக்கூடிய சமூக நீதியினை தமிழகத்துக்கு பெற்றுத்தந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி என்றும், 5 முறை ஆட்சியில் இருந்த திமுக, சமூகநீதிக்காக ஆற்றிய பங்களிப்பை மக்களிடத்தில் விவாதிக்க தயாரா என, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version