அதிமுக- பாமக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சென்றார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசித்தார். அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: edapaadi palanisamyramadass
Related Content
தேர்தலுக்கு பின் திமுக கட்சியே இல்லாமல் போகும் - ராமதாஸ்
By
Web Team
April 11, 2019
முதலமைச்சர் தலைமையில் வரும் 24-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
By
Web Team
December 21, 2018
அரசின் மகத்தான பணிக்கு நன்றியை தெரிவித்த மாணவிகள்
By
Web Team
November 24, 2018
கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்
By
Web Team
November 23, 2018
இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா - ஓ.எஸ்.மணியன்
By
Web Team
November 9, 2018