காவிரி-கோதாவரி திட்டம் செயல்படுத்தப்படும்: ரஜினிகாந்த் வரவேற்பு

தமிழகத்தில் காவிரி – கோதாவரி திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதின் கட்கரி அறிவித்துள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவித்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Exit mobile version