ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை என்றும், புறநானூறு புதிய வரிசை வகை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், இந்த நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post